இதை ஒரு அதிசய பானம் என்றே சொல்லலாம். வெந்தய தண்ணீரின் நன்மைகள் செரிமானத்திற்கு உதவும் வெந்தயம் நம் வீட்டு அடுப்பறையில் கட்டாயம் இடம்பெறும் உணவுப் பொருட்களில் ஒன்று வெந்தயம். சிறுநீரக கற்களால் கடுமையான வலியை சந்தித்து வருபவர்களுக்கு வெந்தயம் ஒரு சிறந்த மருத்துவ பொருளாக விளங்குகிறது. வெந்தயம் ஒரு பிரபலமான பால் உற்பத்தி ஊக்கியாகும், அதாவது இது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.