தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் ... தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. காற்று வெப்பமடையும் போது விரிவடைந்து செங்குத்தாக மேலே உயர்வதால் காற்றின் அழுத்தம் குறைந்து தாழ்வழுத்தப் பகுதி உருவாகிறது. அடிவளிமண்டலப் பகுதிகளின் மேல் மட்டத்தில் உருவாகும் காற்று விரிவடைதலை மையமாகக் கொண்டு தாழ்வழுத்தப் பகுதி உருவாகின்றன.